Easy Tutorial
For Competitive Exams

ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?

தண்ணீரில்
காற்றில்
உலோகத்தில்
வெற்றிடத்தில்
Additional Questions

நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது

Answer

அமிலம் என்பது புரோட்டான்களை இழக்கும் தன்மை கொண்டது.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?

Answer

சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைருவிக் அமிலத்தை அசிட்டைல் கோ-என்சைம்-ஏ என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது?

Answer

கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க

நிறமிநிறம்
(a) குளோரோபில்1. ஆரஞ்சு
(b) சேந்தோபில்2. பச்சை
(c) கரோட்டினாய்டு3. நீலப்-பச்சை
(d) பைகோசயனின்4. மஞ்சள்

Answer

கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை
II. நுரையீரல் விரிவடையும் நிலை
III. இருதயம் விரிவடையும் நிலை
IV. இருதயம் சுருங்கும் நிலை

Answer

கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.
காரணம் (R): உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின்
எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Answer

கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது

Answer

பொருத்துக:

நோய்சோதனை
(a) குஷ்டரோகம்1.கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
(b) ஃடைபாயிட் காய்ச்சல்2. லெப்ரோமின் சோதனை
(c) காசநோய்3. வைடால் சோதனை
(d) நீரிழிவு நோய்4.மாண்டோக்ஸ் சோதனை

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us