கீழ்க்கண்ட இணையை கவனி
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணையில் எது தவறானது?
I மற்றும் IV மட்டும்
II மட்டும்
IV மட்டும்
II மற்றும் III மட்டும்
Additional Questions
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்? |
Answer | ||||||||||
ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொட்ர்புடையது? |
Answer | ||||||||||
"குடைகித்மார்கள்" இயக்கத்தை அமைத்தவர் |
Answer | ||||||||||
அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக
|
Answer | ||||||||||
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியள்ளது? |
Answer | ||||||||||
வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் |
Answer | ||||||||||
கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு: |
Answer | ||||||||||
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்? |
Answer | ||||||||||
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
|
Answer | ||||||||||
சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சர் யார்? |
Answer |