கீழ்க் காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக:
I. சைமன் கமிஷன்
II. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்டமேஜை மாநாடு
IV. தண்டியாத்திரை
II, I, IV, III
IV, III, II, I
I, IV, II, III
I, IV, III, III
Additional Questions
நிதி ஆயோக்-யின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது? |
Answer |
கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது |
Answer |
சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது |
Answer |
கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்த்மற்றதாக இருக்கும்? |
Answer |
லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்? |
Answer |
பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர் |
Answer |
இந்தியாவின் திட்டக்குழு_______மாதம் _____வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது |
Answer |
தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ______ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர்________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது |
Answer |
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது |
Answer |
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன? |
Answer |