நிதி ஆயோக்-யின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?
திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும்
நம்பகமான கிராம அளவில் திட்டங்களை வகுப்பது மற்றும் வழிமுறைகள் அபிவிருத்தி செய்தல்
மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல்
கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வடிவமைப்பு மூலோபாய கொள்கை வளர வழிவகுக்கும்
Additional Questions
கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது |
Answer |
சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது |
Answer |
கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்த்மற்றதாக இருக்கும்? |
Answer |
லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்? |
Answer |
பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர் |
Answer |
இந்தியாவின் திட்டக்குழு_______மாதம் _____வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது |
Answer |
தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ______ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர்________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது |
Answer |
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது |
Answer |
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன? |
Answer |
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது? |
Answer |