சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது
கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்த்மற்றதாக இருக்கும்? |
Answer |
லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்? |
Answer |
பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர் |
Answer |
இந்தியாவின் திட்டக்குழு_______மாதம் _____வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது |
Answer |
தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ______ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர்________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது |
Answer |
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது |
Answer |
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன? |
Answer |
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது? |
Answer |
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர் |
Answer |
செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல? |
Answer |