Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்

ராஜேந்திர பிரசாத்
எம்.என். ராய்
ஜவஹர்லால் நேரு
பி. ஆர். அம்பேத்கார்
Additional Questions

செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல?

Answer

தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்

Answer

அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது

Answer

74வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் "பெருமாநகராட்சி பகுதி" என்பது

Answer

லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்

Answer

பின்வருவனவற்றை பொருத்துக:

குழுக்கள்நோக்கம்
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு1. பஞ்சாயத்து ராஜ்நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்
(b) அசோக் மேத்தா குழு2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு
(c) ஜி.வி.கே. ராவ் குழு3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்
(d) எல்.எம். சிங்வி குழு4. பஞ்சாயத்து ராஜ்நிறுவனங்களை பலப்படுத்துதல்

Answer

மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது _____வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி

Answer

8 மாமரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம்?

Answer

1, 4, 6, 9, 11, 14, 16 ____ 16 ற்கு பிறகு வருவது

Answer

ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us