செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல?
தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவர் |
Answer | ||||||||||
அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது |
Answer | ||||||||||
74வதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் "பெருமாநகராட்சி பகுதி" என்பது |
Answer | ||||||||||
லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம் |
Answer | ||||||||||
பின்வருவனவற்றை பொருத்துக:
|
Answer | ||||||||||
மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது _____வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி |
Answer | ||||||||||
8 மாமரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம்? |
Answer | ||||||||||
1, 4, 6, 9, 11, 14, 16 ____ 16 ற்கு பிறகு வருவது |
Answer | ||||||||||
ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? |
Answer | ||||||||||
ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்? |
Answer |