மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது _____வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
8 மாமரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம்? |
Answer |
1, 4, 6, 9, 11, 14, 16 ____ 16 ற்கு பிறகு வருவது |
Answer |
ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? |
Answer |
ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்? |
Answer |
சுருக்குக: |
Answer |
ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில் |
Answer |
ஒரு அரைகோளத்தின் வளைபரப்பு 2772 செ.மீ.2 எனில் அரைகோளத்தின் மொத்த புறப்பரப்பு யாது? |
Answer |
கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer |
சுருக்கக: $\dfrac{x+3}{x^{3}-1}\div\dfrac{3x+9}{x^{2}+x+1}$ |
Answer |
சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன? |
Answer |