Easy Tutorial
For Competitive Exams

ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

$\dfrac{14}{9}$ days
6 days
2 $\dfrac{1}{4}$ days
3 $\dfrac{1}{2}$ days
Additional Questions

ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்றுவிட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்?

Answer

சுருக்குக:
$\dfrac{\sqrt[3]{729}-\sqrt[3]{27}+\sqrt[2]{16}}{\sqrt[3]{512}+\sqrt[3]{343}-\sqrt[4]{256}}=$

Answer

ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில்
எடுத்துக் கொள்ளும் காலம்

Answer

ஒரு அரைகோளத்தின் வளைபரப்பு 2772 செ.மீ.2 எனில் அரைகோளத்தின் மொத்த புறப்பரப்பு யாது?

Answer

கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Answer

சுருக்கக: $\dfrac{x+3}{x^{3}-1}\div\dfrac{3x+9}{x^{2}+x+1}$

Answer

சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?

Answer

சுருக்குக: (1350 $\div$ 15 - 5) $\div$ (47.5 - 15 x 2.5)

Answer

கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க.
AB_B, BC _ C, _AB_, AB _ B

Answer

பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
24, 536, 487, 703, 678, ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us