கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
சுருக்கக: $\dfrac{x+3}{x^{3}-1}\div\dfrac{3x+9}{x^{2}+x+1}$ |
Answer |
சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன? |
Answer |
சுருக்குக: (1350 $\div$ 15 - 5) $\div$ (47.5 - 15 x 2.5) |
Answer |
கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத் |
Answer |
பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது? |
Answer |
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n உறுப்புகளின் கூடுதல் 2n2 + n எனில் அதன் எட்டாம் உறுப்பு எது? |
Answer |
a,b,c என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் $\dfrac{1}{a},\dfrac{1}{b},\dfrac{1}{c}$, ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும், x-ன் எந்த மதிப்பிற்கு 3, x, 6 ஆகியன இசைத் தொடரில் அமையும்? |
Answer |
$\sqrt{3.\sqrt{3.\sqrt[]{3.^{\sqrt{3....}}}}}$ ன் மதிப்பு |
Answer |
ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு |
Answer |
ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{10}{3} $ . ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{11}{4} $ எனில் அந்த பின்னம் என்ன? |
Answer |