Easy Tutorial
For Competitive Exams

சசி ஒரு வீட்டை ₹ 27,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை₹ 2,25,000 க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?

₹ 31,20,000
₹36,00,000
₹42,00,000
₹ 48,00,000
Additional Questions

சுருக்குக: (1350 $\div$ 15 - 5) $\div$ (47.5 - 15 x 2.5)

Answer

கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து தொடர் வரிசையை நிறைவு செய்யும் சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க.
AB_B, BC _ C, _AB_, AB _ B

Answer

பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
24, 536, 487, 703, 678, ?

Answer

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n உறுப்புகளின் கூடுதல் 2n2 + n எனில் அதன் எட்டாம் உறுப்பு எது?

Answer

a,b,c என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் $\dfrac{1}{a},\dfrac{1}{b},\dfrac{1}{c}$, ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும், x-ன் எந்த மதிப்பிற்கு 3, x, 6 ஆகியன இசைத் தொடரில் அமையும்?

Answer

$\sqrt{3.\sqrt{3.\sqrt[]{3.^{\sqrt{3....}}}}}$ ன் மதிப்பு

Answer

ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு

Answer

ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{10}{3} $ . ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{11}{4} $ எனில் அந்த பின்னம் என்ன?

Answer

15 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப் பகுதியை ஒரு மாணவன் வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு என்ன? {$ \pi=\dfrac{22}{7} $}

Answer

இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us