ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n உறுப்புகளின் கூடுதல் 2n2 + n எனில் அதன் எட்டாம் உறுப்பு எது?
a,b,c என்ற மூன்று எண்கள் இசைத் தொடரில் அமைந்திருக்க அவற்றின் தலைகீழிகள் $\dfrac{1}{a},\dfrac{1}{b},\dfrac{1}{c}$, ஆகியன கூட்டுத் தொடரில் அமைந்திருக்க வேண்டும், x-ன் எந்த மதிப்பிற்கு 3, x, 6 ஆகியன இசைத் தொடரில் அமையும்? |
Answer |
$\sqrt{3.\sqrt{3.\sqrt[]{3.^{\sqrt{3....}}}}}$ ன் மதிப்பு |
Answer |
ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு |
Answer |
ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{10}{3} $ . ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{11}{4} $ எனில் அந்த பின்னம் என்ன? |
Answer |
15 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப் பகுதியை ஒரு மாணவன் வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு என்ன? {$ \pi=\dfrac{22}{7} $} |
Answer |
இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன? |
Answer |
இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560. அதன் மீ.பொ.ம (ICM) ஆனது அதன் மீ.பொ.வ (GCD)ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம, மீ.பொ.வ ன் வித்தியாசம் |
Answer |
ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண் |
Answer |
ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி |
Answer |
ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ/மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ/மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு? |
Answer |