Easy Tutorial
For Competitive Exams

$\sqrt{3.\sqrt{3.\sqrt[]{3.^{\sqrt{3....}}}}}$ ன் மதிப்பு

3
முடிவிலி
0
$\sqrt{3}$
Additional Questions

ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு

Answer

ஒரு பின்னத்தின் தொகுதியை 2 ஆல் பெருக்கியும் பகுதியிலிருந்து 4 ஐக் குறைத்தால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{10}{3} $ . ஆனால் அதே பின்னத்தின் தொகுதியுடன் 6-ஐக் கூட்டி, பகுதியை இரு மடங்காக்கினால் கிடைக்கப்பெறும் பின்னம் $ \dfrac{11}{4} $ எனில் அந்த பின்னம் என்ன?

Answer

15 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப் பகுதியை ஒரு மாணவன் வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு என்ன? {$ \pi=\dfrac{22}{7} $}

Answer

இரண்டு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 5 : 3 எனவும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 5 எனவும் இருப்பின் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?

Answer

இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560. அதன் மீ.பொ.ம (ICM) ஆனது அதன் மீ.பொ.வ (GCD)ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம, மீ.பொ.வ ன் வித்தியாசம்

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்

Answer

ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி

Answer

ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ/மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ/மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு?

Answer

$\dfrac{1}{2(2x+3y)}+\dfrac{12}{7(3x-2y)}=\dfrac{1}{2} $ மற்றும் $\dfrac{7}{2x+3y}+\dfrac{4}{3x-2y}=2 $ எனில், x, y - ன் மதிப்புகள் முறையே

Answer

_____ ஆறானது இந்தியாவின் "சிவப்பு ஆறு" என அழைக்கப்படுகிறது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us