இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560. அதன் மீ.பொ.ம (ICM) ஆனது அதன் மீ.பொ.வ (GCD)ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம, மீ.பொ.வ ன் வித்தியாசம்
ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ. 31,250 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண் |
Answer | ||||||||||||
ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி |
Answer | ||||||||||||
ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ/மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ/மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு? |
Answer | ||||||||||||
$\dfrac{1}{2(2x+3y)}+\dfrac{12}{7(3x-2y)}=\dfrac{1}{2} $ மற்றும் $\dfrac{7}{2x+3y}+\dfrac{4}{3x-2y}=2 $ எனில், x, y - ன் மதிப்புகள் முறையே |
Answer | ||||||||||||
_____ ஆறானது இந்தியாவின் "சிவப்பு ஆறு" என அழைக்கப்படுகிறது. |
Answer | ||||||||||||
புவியதிர்வு அலைகள் குறித்த கீழ்கண்டவாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க |
Answer | ||||||||||||
சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் "பீல்கள் என அழைக்கப்படுகின்றன. |
Answer | ||||||||||||
பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன? |
Answer | ||||||||||||
பட்டியல் -I (கோள்)ஐ பட்டியல்-II (நிலா) உடன் பொருத்துக.
|
Answer | ||||||||||||
பட்டியல்- I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக.
|
Answer |