Easy Tutorial
For Competitive Exams

ஒரு எண்ணின் மதிப்புடன் 10% கூட்ட வேண்டும் அதனைத் தொடர்ந்து அந்த எண்ணின் மதிப்பிலிருந்து 10% குறைந்தால் கிடைக்கும் நிகர குறைவு சதவீதத்தைக் கண்டுபிடி

0%
1%
2%
3%
Additional Questions

ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4 கி.மீ/மணி என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றடைகிறான். அவனது வேகம் 3 கி.மீ/மணி என்றிருந்தால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடைவான் எனில் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு உள்ள தூரம் எவ்வளவு?

Answer

$\dfrac{1}{2(2x+3y)}+\dfrac{12}{7(3x-2y)}=\dfrac{1}{2} $ மற்றும் $\dfrac{7}{2x+3y}+\dfrac{4}{3x-2y}=2 $ எனில், x, y - ன் மதிப்புகள் முறையே

Answer

_____ ஆறானது இந்தியாவின் "சிவப்பு ஆறு" என அழைக்கப்படுகிறது.

Answer

புவியதிர்வு அலைகள் குறித்த கீழ்கண்டவாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க

Answer

சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் "பீல்கள் என அழைக்கப்படுகின்றன.

Answer

பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன?

Answer

பட்டியல் -I (கோள்)ஐ பட்டியல்-II (நிலா) உடன் பொருத்துக.

பட்டியல் - Iபட்டியல்- II
(a) வியாழன்1. ட்ரைடான்
(b) சனி2. மிராண்டா
(c) யுரேனஸ்3. யுரோப்பா
(d) நெப்டியூன்4. டைடான்

Answer

பட்டியல்- I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக.

பட்டியல்-Iபட்டியல் - II
சர்வதேச விமானநிலையம்நகரம்
(a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்1. கெளஹாத்தி
(b) Ch. சரண் சிங்2.வாரனாசி
(c) லால் பகதூர் சாஸ்திரி3.லக்னோ
(d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா4.நாக்பூர்

Answer

இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை

Answer

ஜனவரி 2017 வரை உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us