பட்டியல்- I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக.
பட்டியல்-I | பட்டியல் - II |
---|---|
சர்வதேச விமானநிலையம் | நகரம் |
(a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் | 1. கெளஹாத்தி |
(b) Ch. சரண் சிங் | 2.வாரனாசி |
(c) லால் பகதூர் சாஸ்திரி | 3.லக்னோ |
(d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா | 4.நாக்பூர் |
பட்டியல்- I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக.
பட்டியல்-I | பட்டியல் - II |
---|---|
சர்வதேச விமானநிலையம் | நகரம் |
(a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் | 1. கெளஹாத்தி |
(b) Ch. சரண் சிங் | 2.வாரனாசி |
(c) லால் பகதூர் சாஸ்திரி | 3.லக்னோ |
(d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா | 4.நாக்பூர் |
இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை |
Answer |
ஜனவரி 2017 வரை உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்? |
Answer |
மின்காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது |
Answer |
அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி |
Answer |
2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம் |
Answer |
டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு |
Answer |
கணிணி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் "Hyphoguard"-ஐ உருவாக்கிய நாடு |
Answer |
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது? |
Answer |
"வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்" என்ற புத்தகத்தை எழுதியவர் |
Answer |
தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்? |
Answer |