Easy Tutorial
For Competitive Exams

ஜனவரி 2017 வரை உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?

மிரோஸ்லவ் க்ளோஸ்
லயோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரோனால்டோ
நெய்மர்
Additional Questions

மின்காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது

Answer

அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி

Answer

2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்

Answer

டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு

Answer

கணிணி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் "Hyphoguard"-ஐ உருவாக்கிய நாடு

Answer

இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?

Answer

"வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்" என்ற புத்தகத்தை எழுதியவர்

Answer

தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்?

Answer

பொருத்துக (ஆகஸ்ட் 2016)

ஆளுநர்மாநிலம்
(a) நஜ்மா ஹெப்துல்லா1. கேரளா
(b) V.P. சிங் பதோரி2. அசாம்
(c) பன்வரிலால் புரோஹிட்3. மணிப்பூர்
(d) P. சதாசிவம்4. பஞ்சாப்

Answer

பொருத்துக (ஜூலை 2016):

அமைச்சர்அமைச்சகம்
(a) பிரகாஷ் ஜவடேகர்1. இரயில்வே
(b) ஸ்மிரிதி இராணி2. மனிதவள மேம்பாடு
(c) வெங்கைய்யாநாயுடு3. ஜவுளி
(d) சுரேஷ் பிரபு4. தகவல் ஒலிபரப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us