Easy Tutorial
For Competitive Exams

கணிணி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் "Hyphoguard"-ஐ உருவாக்கிய நாடு

அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஜப்பான்
கனடா
சீனா
Additional Questions

இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?

Answer

"வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்" என்ற புத்தகத்தை எழுதியவர்

Answer

தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்?

Answer

பொருத்துக (ஆகஸ்ட் 2016)

ஆளுநர்மாநிலம்
(a) நஜ்மா ஹெப்துல்லா1. கேரளா
(b) V.P. சிங் பதோரி2. அசாம்
(c) பன்வரிலால் புரோஹிட்3. மணிப்பூர்
(d) P. சதாசிவம்4. பஞ்சாப்

Answer

பொருத்துக (ஜூலை 2016):

அமைச்சர்அமைச்சகம்
(a) பிரகாஷ் ஜவடேகர்1. இரயில்வே
(b) ஸ்மிரிதி இராணி2. மனிதவள மேம்பாடு
(c) வெங்கைய்யாநாயுடு3. ஜவுளி
(d) சுரேஷ் பிரபு4. தகவல் ஒலிபரப்பு

Answer

இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச்சார்ந்திருக்கும்?

Answer

2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்?

Answer

பரம்-இஸான் என்பது ஒரு

Answer

உலகின் "முதல் யோகா தினம்" அனுசரிக்கப்பட்டநாள்

Answer

இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us