பொருத்துக (ஜூலை 2016):
அமைச்சர் | அமைச்சகம் |
---|---|
(a) பிரகாஷ் ஜவடேகர் | 1. இரயில்வே |
(b) ஸ்மிரிதி இராணி | 2. மனிதவள மேம்பாடு |
(c) வெங்கைய்யாநாயுடு | 3. ஜவுளி |
(d) சுரேஷ் பிரபு | 4. தகவல் ஒலிபரப்பு |
பொருத்துக (ஜூலை 2016):
அமைச்சர் | அமைச்சகம் |
---|---|
(a) பிரகாஷ் ஜவடேகர் | 1. இரயில்வே |
(b) ஸ்மிரிதி இராணி | 2. மனிதவள மேம்பாடு |
(c) வெங்கைய்யாநாயுடு | 3. ஜவுளி |
(d) சுரேஷ் பிரபு | 4. தகவல் ஒலிபரப்பு |
இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச்சார்ந்திருக்கும்? |
Answer | ||||||||||
2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்? |
Answer | ||||||||||
பரம்-இஸான் என்பது ஒரு |
Answer | ||||||||||
உலகின் "முதல் யோகா தினம்" அனுசரிக்கப்பட்டநாள் |
Answer | ||||||||||
இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பல் |
Answer | ||||||||||
2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது. |
Answer | ||||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||||
40 செமீ குவியதுரம் உள்ள குவிவில்லையை 25 செமீ குவியதுரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது _______ ஆகும். |
Answer | ||||||||||
கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலைநீளத்தை உடையவை? |
Answer | ||||||||||
வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது? |
Answer |