Easy Tutorial
For Competitive Exams

2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்?

கேரம்
நீச்சல்
சதுரங்கம்
சுனூக்கர்
Additional Questions

பரம்-இஸான் என்பது ஒரு

Answer

உலகின் "முதல் யோகா தினம்" அனுசரிக்கப்பட்டநாள்

Answer

இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பல்

Answer

2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது.

Answer

பொருத்துக:

படம் இயக்குநர்படம்
(a) லாவ் டியாஸ்1.தி ரிவனென்ட்
(b) ஜார்ஜ் மில்லர்2.அனதர் டைம்
(c) அலிஜாண்ட்ரோ G. இனரிட்டு3.தி வுமன் ஹூ லெப்ட்
(d) நாஹிட் ஹாசன் ஜடே4.மேட்மேக்ஸ் ஃபுரி ரோட்

Answer

40 செமீ குவியதுரம் உள்ள குவிவில்லையை 25 செமீ குவியதுரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது _______ ஆகும்.

Answer

கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலைநீளத்தை உடையவை?

Answer

வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது?

Answer

அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் “Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1:7 எனில், t மதிப்பு எவ்வளவு?

Answer

ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us