இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர்மூழ்கி கப்பல்
2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது. |
Answer | ||||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||||
40 செமீ குவியதுரம் உள்ள குவிவில்லையை 25 செமீ குவியதுரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது _______ ஆகும். |
Answer | ||||||||||
கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலைநீளத்தை உடையவை? |
Answer | ||||||||||
வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது? |
Answer | ||||||||||
அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் “Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1:7 எனில், t மதிப்பு எவ்வளவு? |
Answer | ||||||||||
ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர் |
Answer | ||||||||||
கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது? |
Answer | ||||||||||
தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு |
Answer | ||||||||||
கூட்டுயிரி முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி |
Answer |