பொருத்துக:
படம் இயக்குநர் | படம் |
---|---|
(a) லாவ் டியாஸ் | 1.தி ரிவனென்ட் |
(b) ஜார்ஜ் மில்லர் | 2.அனதர் டைம் |
(c) அலிஜாண்ட்ரோ G. இனரிட்டு | 3.தி வுமன் ஹூ லெப்ட் |
(d) நாஹிட் ஹாசன் ஜடே | 4.மேட்மேக்ஸ் ஃபுரி ரோட் |
பொருத்துக:
படம் இயக்குநர் | படம் |
---|---|
(a) லாவ் டியாஸ் | 1.தி ரிவனென்ட் |
(b) ஜார்ஜ் மில்லர் | 2.அனதர் டைம் |
(c) அலிஜாண்ட்ரோ G. இனரிட்டு | 3.தி வுமன் ஹூ லெப்ட் |
(d) நாஹிட் ஹாசன் ஜடே | 4.மேட்மேக்ஸ் ஃபுரி ரோட் |
40 செமீ குவியதுரம் உள்ள குவிவில்லையை 25 செமீ குவியதுரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது _______ ஆகும். |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலைநீளத்தை உடையவை? |
Answer |
வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது? |
Answer |
அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் “Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1:7 எனில், t மதிப்பு எவ்வளவு? |
Answer |
ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர் |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது? |
Answer |
தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு |
Answer |
கூட்டுயிரி முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி |
Answer |
விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ஏக்ரோசோம் என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது? |
Answer |
போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய் |
Answer |