வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக்கொள்கிறது?
அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் “Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1:7 எனில், t மதிப்பு எவ்வளவு? |
Answer |
ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர் |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது? |
Answer |
தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு |
Answer |
கூட்டுயிரி முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி |
Answer |
விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ஏக்ரோசோம் என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது? |
Answer |
போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய் |
Answer |
நியூக்ளியஸ், பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக |
Answer |
வேர் முடுச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது? |
Answer |
சைட்டோபிளாசத்தில் உள்ள செயல்திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer |