விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ஏக்ரோசோம் என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
லைசோசோம்
பசுங்கணிகம்
கோல்கை உறுப்புகள்
குரோமோசோம்
விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ஏக்ரோசோம் என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய் |
Answer | ||||||||||||
நியூக்ளியஸ், பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக |
Answer | ||||||||||||
வேர் முடுச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது? |
Answer | ||||||||||||
சைட்டோபிளாசத்தில் உள்ள செயல்திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer | ||||||||||||
சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது? |
Answer | ||||||||||||
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
|
Answer | ||||||||||||
பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது |
Answer | ||||||||||||
பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி |
Answer | ||||||||||||
கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டிகாட்டுக. |
Answer | ||||||||||||
Dr. முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர் |
Answer |