Easy Tutorial
For Competitive Exams

போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய்

இரத்தசோகை
மூளை செயலற்ற நிலை
ஸ்கர்வி
மாலைக் கண் நோய்
Additional Questions

நியூக்ளியஸ், பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்டிரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக

Answer

வேர் முடுச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது?

Answer

சைட்டோபிளாசத்தில் உள்ள செயல்திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Answer

சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது?

Answer

கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

பட்டியல் Iபட்டியல் II
ஹார்மோன்சுரக்கும் உறுப்பு/செல்கள்
I. டெஸ்டோஸிடிரோன்- இன்டர்சீசியல் செல்கள்
II. புரோலேக்டின்- அட்ரினல் மெடுலா
III. எஸ்ட்ரோஜன்-அண்டச்சுரப்பி
IV. புரோஜெஸ்ட்ரான்-கார்ப்பஸ் லூட்டியம்

Answer

பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது

Answer

பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி

Answer

கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டிகாட்டுக.

Answer

Dr. முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்

Answer

கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடக போருடன் தொடர்புடையது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us