Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

மீர் பக் ஷி - இராணுவ ஆலோசகர்
முக்தாசிப் - பொது மக்களின் நடத்தைகளை தணிக்கை செய்பவர்
கொத்வால் - நிதி வசூலிப்பவர்
குவாஹி-உல்-குவாசத் -நீதி அலுவலர்
Additional Questions

பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை
தேர்வு செய்க.

பட்டியல் Iபட்டியல் II
(a) காளிபங்கன்1. காம்பே வளைகுடா
(b) சுர்கோட்டாட2. மதுரை
(c) லோத்தல்3. ராஜஸ்தான்
(d) கீழடி4. குஜராத்

Answer

"இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி" எனும் அமைப்பை உருவாக்கியவர்

Answer

கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக
I. சூரத் பிளவு
II. முஸ்லீம் லீக் தோற்றம்
III. வங்கப் பிரிவினை
IV. வங்காளத்தின் மறுஇணைப்பு

Answer

கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.

I. ராஜாஜி- மாற்றம் வேண்டுவோர்
II. வாஞ்சிநாதன்- இராபர்ட் வில்லியம் ஆஷ்
III. K. காமராஜ்- 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
IV. சத்தியமூர்த்தி- மதுரையின் மேயர்

Answer

1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?

Answer

விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?

Answer

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க, சரியான இணையை தேர்வு செய்க:

I. உட் அறிக்கை- 1854
II. ஹண்டர் கமிஷன்- 1882
III. பல்கலைக்கழக சட்டம்-1880
IV. வார்தா கல்வி முறை-1904

Answer

பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?

(a) இந்தியன் மிரர்- D.N தாகூர்
(b) வந்தே மாதரம்- மேடம் காமா
(c) டிரைப்யூன்- D.S. மஜீதா
(d) பாம்பே ஹெரால்டு- J.A.ஹிக்கி

Answer

கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?

Answer

ஒரு திறந்த பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, எடுத்து கொள்ளப்பட வேண்டியன

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us