பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
(a) இந்தியன் மிரர் | - D.N தாகூர் |
(b) வந்தே மாதரம் | - மேடம் காமா |
(c) டிரைப்யூன் | - D.S. மஜீதா |
(d) பாம்பே ஹெரால்டு | - J.A.ஹிக்கி |
பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
(a) இந்தியன் மிரர் | - D.N தாகூர் |
(b) வந்தே மாதரம் | - மேடம் காமா |
(c) டிரைப்யூன் | - D.S. மஜீதா |
(d) பாம்பே ஹெரால்டு | - J.A.ஹிக்கி |
கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது? |
Answer |
ஒரு திறந்த பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, எடுத்து கொள்ளப்பட வேண்டியன |
Answer |
குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் எந்த வர்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும்? |
Answer |
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த வரியானது மறைமுகவரிமுறை ஆகும்? |
Answer |
இந்திய நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 2011-ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விட உயர்வானதாக இருந்தது? |
Answer |
இந்தியாவின் மொத்த ஆற்றலில் எத்தனை சதவீதம் ஆற்றல் இந்திய அரசு இறக்குமதி மூலம் பெறுகின்றன? |
Answer |
அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்த்திருத்த நிபுணர் திரு. லேட்ஜின்ஸ்கி இந்தியாவில் நில சீர்த்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகையை கொண்டுள்ளது எனக் கூறினார் |
Answer |
GATTஅமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது |
Answer |
கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது? |
Answer |
இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு |
Answer |