Easy Tutorial
For Competitive Exams

இந்திய நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 2011-ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விட உயர்வானதாக இருந்தது?
I. சீனா
II. இலங்கை
III. பங்களாதேசம்
IV. தெற்கு ஆப்பிரிகா

I, II, III, IV
III, IV
III
II, III, IV
Additional Questions

இந்தியாவின் மொத்த ஆற்றலில் எத்தனை சதவீதம் ஆற்றல் இந்திய அரசு இறக்குமதி மூலம் பெறுகின்றன?

Answer

அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்த்திருத்த நிபுணர் திரு. லேட்ஜின்ஸ்கி இந்தியாவில் நில சீர்த்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகையை கொண்டுள்ளது எனக் கூறினார்

Answer

GATTஅமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது

Answer

கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது?

Answer

இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு

Answer

அரசியலமைப்பு சட்டவிதி 170-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது

Answer

1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது

Answer

இந்திய அரசால் மத்திய-மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
(Α) 1973

Answer

பொதுநல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?

Answer

1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us