GATTஅமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது
கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது? |
Answer |
இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு |
Answer |
அரசியலமைப்பு சட்டவிதி 170-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது |
Answer |
1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது |
Answer |
இந்திய அரசால் மத்திய-மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு |
Answer |
பொதுநல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல? |
Answer |
1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்? |
Answer |
"இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது" - என்று கூறியவர் யார்? |
Answer |
பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம் |
Answer |
அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்? |
Answer |