பொதுநல வழக்கு பற்றிய கீழ்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?
1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்? |
Answer |
"இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது" - என்று கூறியவர் யார்? |
Answer |
பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம் |
Answer |
அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்? |
Answer |
கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது? |
Answer |
இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது |
Answer |
குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது? |
Answer |
இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4 : 3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7 : 4 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் |
Answer |
நீளம் 60 மீ அகலம் 3 மீ உயரம் 5 மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm x அகலம் 15cm xஉயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை? |
Answer |
ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |