Easy Tutorial
For Competitive Exams

"இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது" - என்று கூறியவர் யார்?

காந்திஜி
B.R. அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு
எம்.என்.ராய்
Additional Questions

பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம்

Answer

அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?

Answer

கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?

Answer

இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Answer

குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?

Answer

இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4 : 3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7 : 4 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்

Answer

நீளம் 60 மீ அகலம் 3 மீ உயரம் 5 மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm x அகலம் 15cm xஉயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை?

Answer

ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது

Answer

12 + 22 + 22 = 32
22+32+62 =72
32+ 4 2+ 122 = 132 எனில்
62+72+ 422 = ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us