Easy Tutorial
For Competitive Exams

கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?

சுபாஷ் சந்திரபோஸ்
மகாத்மா காந்தி
ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி
Additional Questions

இந்திய அரசியலமைப்பின் 132 வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Answer

குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?

Answer

இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4 : 3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7 : 4 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்

Answer

நீளம் 60 மீ அகலம் 3 மீ உயரம் 5 மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm x அகலம் 15cm xஉயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை?

Answer

ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது

Answer

12 + 22 + 22 = 32
22+32+62 =72
32+ 4 2+ 122 = 132 எனில்
62+72+ 422 = ?

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டிவீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 20,160 ஆகிறது. அசலை காண்க

Answer

1 க்கும் 100 க்கும் இடையே அமைந்துள்ள பகா எண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

$\sqrt[3]{\sqrt{0.015625}}$ ன் மதிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us