இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4 : 3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7 : 4 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
நீளம் 60 மீ அகலம் 3 மீ உயரம் 5 மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm x அகலம் 15cm xஉயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை? |
Answer |
ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது. மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது |
Answer |
12 + 22 + 22 = 32 |
Answer |
ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டிவீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 20,160 ஆகிறது. அசலை காண்க |
Answer |
1 க்கும் 100 க்கும் இடையே அமைந்துள்ள பகா எண்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
$\sqrt[3]{\sqrt{0.015625}}$ ன் மதிப்பு |
Answer |
12, 17, 5, 8, 13, 6, 9 என்ற விவரங்களின் இடைநிலை அளவு |
Answer |
-3, -2,-1, 0, 1, 2, 3 என்ற விவரங்களுக்கான வீச்சு மற்றும் வீச்சுக் கெழு முறையே |
Answer |
விடுபட்ட எண்ணைக் காண்? |
Answer |