ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது
12 + 22 + 22 = 32 |
Answer |
ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டிவீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 20,160 ஆகிறது. அசலை காண்க |
Answer |
1 க்கும் 100 க்கும் இடையே அமைந்துள்ள பகா எண்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
$\sqrt[3]{\sqrt{0.015625}}$ ன் மதிப்பு |
Answer |
12, 17, 5, 8, 13, 6, 9 என்ற விவரங்களின் இடைநிலை அளவு |
Answer |
-3, -2,-1, 0, 1, 2, 3 என்ற விவரங்களுக்கான வீச்சு மற்றும் வீச்சுக் கெழு முறையே |
Answer |
விடுபட்ட எண்ணைக் காண்? |
Answer |
10 செ.மீ. விட்டமுள்ள வட்டத்தின் வெளியே “P” என்ற புள்ளி உள்ளது. புள்ளி"P"யிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடுகள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடுகோட்டின் நீளமும் 12 செ.மீ. எனில் வட்டத்தின் மையத்திற்கும் புள்ளி"P"க்கும் இடைப்பட்ட தொலைவு என்ன? |
Answer |
ராஜூ என்பவர் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார். 20 மீ தூரம் நடந்த அவர் வடக்கு நோக்கி திரும்பி 8 மீ தூரம் நடக்கிறார். மறுபடியும் கிழக்கு நோக்கி திரும்பி 5 மீ தூரம் நடக்கிறார் எனில், ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்தத் திசையில் அவர் இருப்பார்? |
Answer |
11 செ.மீ, 12 செ.மீ, 13 செ.மீ. 24 செ.மீ ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பு காண்க. |
Answer |