மலர் களிமண்ணை பயன்படுத்தி ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம் மற்றும் ஒரு உருளை ஆகியன சம அடிப்பரப்பு மற்றும் கூம்பின் உயரம், உருளையின் உயரத்திற்கு சமமாகவும் செய்தாள். மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க
6 செ.மீ ஆரமுள்ள கோளவடிவ உலோகக் குண்டு உருக்கப்பட்டு 6 மி.மீ விட்டமுள்ள சிறிய கோளவடிவ குண்டுகளாக வார்க்கப்பட்டால் எத்தனை சிறிய கோளவடிவ குண்டுகள் கிடைக்கும்? |
Answer | ||||||||||
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புற மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 15 செ.மீ மற்றும் 8 செ.மீ. மேலும் ஆழம் 63 செ.மீ எனில், அதன் கொள்ளளவை லிட்டரில் காண்க ($\pi=\dfrac{22}{7}$) |
Answer | ||||||||||
A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4: 5. 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5. 6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல் |
Answer | ||||||||||
ஒரு வேலையை A யும் B யும் சேர்ந்து 6 நாட்களிலும், B யும் C யும் சேர்ந்து 12 நாட்களிலும், C யும் A யும் சேர்ந்து 4 நாட்களிலும் முடிப்பர் எனில், அவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும். |
Answer | ||||||||||
A, B இருவர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பர் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள்? |
Answer | ||||||||||
சார்பு f :(-7,6)$\Rightarrow$ R கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது எனில் $\dfrac{4f(-3)-2f(4)}{f(-6)-4f(1)}$ ன் மதிப்பு என்ன? |
Answer | ||||||||||
மாலாவிடமும், லதாவிடமும் வளையல்கள் உள்ளன. "நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும் என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer | ||||||||||
பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
|
Answer | ||||||||||
"புவியதிர்வு இடைவெளி" எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது. |
Answer | ||||||||||
பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க |
Answer |