Easy Tutorial
For Competitive Exams

ஒரு வேலையை A யும் B யும் சேர்ந்து 6 நாட்களிலும், B யும் C யும் சேர்ந்து 12 நாட்களிலும், C யும் A யும் சேர்ந்து 4 நாட்களிலும் முடிப்பர் எனில், அவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும்.

8 நாட்கள்
4 நாட்கள்
10 நாட்கள்
2 நாட்கள்
Additional Questions

A, B இருவர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பர் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள்?

Answer

சார்பு f :(-7,6)$\Rightarrow$ R கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது எனில் $\dfrac{4f(-3)-2f(4)}{f(-6)-4f(1)}$ ன் மதிப்பு என்ன?

Answer

மாலாவிடமும், லதாவிடமும் வளையல்கள் உள்ளன. "நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும் என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.

பட்டியல் I - கோள்கள்பட்டியல் II-சுற்றுகை காலம்
(a) செவ்வாய்1. 88 நாட்கள்
(b) பூமி2. 225 நாட்கள்
(c) புதன்3. 687 நாட்கள்
(d) வெள்ளி4. 365 நாட்கள்

Answer

"புவியதிர்வு இடைவெளி" எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது.

Answer

பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க

Answer

கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன.
காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன

Answer

ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி

Answer

2016-இல் ஐஎஎஎப்-இன் சிறந்த பெண் தடகள விருது பெற்றவர் யார்?

Answer

துறை சார்ந்த 2016-க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்களைப் பொருத்துக, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:

துறைநோபல் பரிசு பெற்றவர்கள்
(a) அமைதி1. ஜீன் பைரி சாவேஜ், ஃரேசர் ஸ்டடோர்ட்டு, பெர்னாட் எல். ஃரிங்கா
(b) மருத்துவம்2. யோசினோரி ஒசுமி
(c) இயற்பியல்3. ஜூவன் மேனுவல் சான்டோஸ்
(d) வேதியியல்4. டேவிட்தொலுசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்செர்லிட்ஸ்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us