A, B இருவர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பர் 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள்?
சார்பு f :(-7,6)$\Rightarrow$ R கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது எனில் $\dfrac{4f(-3)-2f(4)}{f(-6)-4f(1)}$ ன் மதிப்பு என்ன? |
Answer | ||||||||||
மாலாவிடமும், லதாவிடமும் வளையல்கள் உள்ளன. "நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும் என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer | ||||||||||
பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
|
Answer | ||||||||||
"புவியதிர்வு இடைவெளி" எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது. |
Answer | ||||||||||
பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க |
Answer | ||||||||||
கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன. |
Answer | ||||||||||
ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி |
Answer | ||||||||||
2016-இல் ஐஎஎஎப்-இன் சிறந்த பெண் தடகள விருது பெற்றவர் யார்? |
Answer | ||||||||||
துறை சார்ந்த 2016-க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்களைப் பொருத்துக, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
|
Answer | ||||||||||
2017 ஆண்டிற்கான FICCI-ன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார்? |
Answer |