"புவியதிர்வு இடைவெளி" எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது.
|
Answer
|
பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க
|
Answer
|
கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன. காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன
|
Answer
|
ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி
|
Answer
|
2016-இல் ஐஎஎஎப்-இன் சிறந்த பெண் தடகள விருது பெற்றவர் யார்?
|
Answer
|
துறை சார்ந்த 2016-க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்களைப் பொருத்துக, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
துறை | நோபல் பரிசு பெற்றவர்கள் |
---|
(a) அமைதி | 1. ஜீன் பைரி சாவேஜ், ஃரேசர் ஸ்டடோர்ட்டு, பெர்னாட் எல். ஃரிங்கா | (b) மருத்துவம் | 2. யோசினோரி ஒசுமி | (c) இயற்பியல் | 3. ஜூவன் மேனுவல் சான்டோஸ் | (d) வேதியியல் | 4. டேவிட்தொலுசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்செர்லிட்ஸ் |
|
Answer
|
2017 ஆண்டிற்கான FICCI-ன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார்?
|
Answer
|
ஏழாவது "உலக ஆயுர்வேத மாநாடு" நடந்த இடம்
|
Answer
|
"TAMIL NADU: The Land of Vedas" என்ற புத்தகத்தின் ஆசிரியர்
|
Answer
|
2016 ஆம் ஆண்டில் CBDT-ன் (மத்திய நேரடி வரி வாரியம்) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
|
Answer
|