ஜனவரி 2017ல் மறைந்த பேராசிரியர் சி.வி. விஷ்வேஷ்வரா நிபுணராயிருந்த துறை
டிசம்பர் 1, 2016-ல் டிஜிட்டல் நிதி தொடர்பான கல்வியறிவு திட்டத்தை துவக்கி வைத்தது |
Answer |
புதிய AIIMS-ஐ தொடங்க பிரதம மந்திரியால் ஜூலை 2016-ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடம் |
Answer |
எந்த பூப்பந்தாட்டப் பட்டத்தை பி.வி. சிந்து நவம்பர் 2016-ல் வென்றார்? |
Answer |
முதல் இந்திய-அமெரிக்க USA செனட்டர் ஆனவர் யார்? |
Answer |
2016-ல் வெளியிடப்பட்ட "பிரிட்டிஷ் சாம்ராஜியத்தில் இந்தியா - ஒரு இருண்ட சகாப்தம்" என்ற நூலை எழுதியவர் |
Answer |
2016-இல் வெளியிடப்பட்ட "1991-PV நரசிம்மராவ் எவ்வாறு வரலாறு படைத்தார்" என்ற புத்தகத்தை எழுதியவர் |
Answer |
தற்போதைய ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர், அந்தோணியோ கட்டரஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்? |
Answer |
இந்தியாவில் முதலில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட கிராமம் (அகோதரா) அமைந்துள்ள மாநிலம் |
Answer |
2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது |
Answer |
எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும் |
Answer |