Easy Tutorial
For Competitive Exams

2016-இல் வெளியிடப்பட்ட "1991-PV நரசிம்மராவ் எவ்வாறு வரலாறு படைத்தார்" என்ற புத்தகத்தை எழுதியவர்

சஞ்சய பரு
சசி தரூர்
அருண் ஜெட்லி
டாக்டர். கபில வத்சாயனா
Additional Questions

தற்போதைய ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர், அந்தோணியோ கட்டரஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

Answer

இந்தியாவில் முதலில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட கிராமம் (அகோதரா) அமைந்துள்ள மாநிலம்

Answer

2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது

Answer

எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும்

Answer

ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது, அதன் அதிகபட்ச முடுக்கம்

Answer

ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?

Answer

நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது

Answer

அமிலம் என்பது புரோட்டான்களை இழக்கும் தன்மை கொண்டது.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை?

Answer

சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைருவிக் அமிலத்தை அசிட்டைல் கோ-என்சைம்-ஏ என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us