கம்பரின் காலம் என்பது?
கி.பி. 11ம் நூற்றாண்டு
கி.பி. 7ம் நூற்றாண்டு
கி.பி. 12ம் நூற்றாண்டு
கி.பி. 10ம் நூற்றாண்டு
கம்பரின் காலம் என்பது?
உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால் |
Answer |
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரி |
Answer |
வறிது நிலைஇய காயம் - எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது? |
Answer |
தேவநேயப்பாவாணருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் மொத்தம் ----------- ஆகும். |
Answer |
நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது? |
Answer |
அகநானூறில் முதல் 120 பாடல்களுக்கு அடுத்து வரும் 180 பாடல்கள் எப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றன? |
Answer |
சுந்தரரை தோழனாகக் கொண்ட இறைவன் யார்? |
Answer |
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும் திருக் கோவையும் எத்தனையாவது சைவத் திருமுறைகளாக உள்ளன? |
Answer |
தொடரும் தொடர்பும் அறிக. "முத்தமிழ்க் காப்பியம்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் |
Answer |
பழங்கால பண்பாட்டின் எச்சம் எனப்படுவது |
Answer |