Easy Tutorial
For Competitive Exams

திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக அமையும் பாடல் ----------------- வகையைச் சார்ந்தது.

சிலேடை
இரட்டுற மொழிதல்
வஞ்சப்புகழ்ச்சி
வசை
Additional Questions

திருமால் அம்சத்தின் கண்கள் போன்றவர் யார்?

Answer

ஈரம் இல்லாதது கிளை நட்பன்று.
நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
மேற்கண்ட வரிகள் இடம்பெற்ற நூல்

Answer

நச்சினார்க்கினியர் மேற்கோள் கூறியது стбёт до சிறப்புக்குரிய நூல்

Answer

"நாலிரண்டு" என்பதில் "இரண்டு எனப்படுவது

Answer

அகநானூறில் உள்ள கடைசி 100 பாடல்களுக்கு வழங்கப்படும் பெயர்?

Answer

கழுகுமலை முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற சிந்து நூல் எது?

Answer

பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில் கண்டெடுக்கப் பட்டவர் யார்?

Answer

கம்பர் தம்மை ஆதரித்த வள்ளலை -------------
பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.

Answer

பின்வரும் நூல்களில் பரஞ்சோதி முனிவரால்
எழுதப்படாத நூல் எது?

Answer

வழக்குறை காதை மதுரைக் காண்டத்தின் எத்தனையாவது காதையாக அமைகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us