Easy Tutorial
For Competitive Exams

மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுபவர்

வள்ளலார்
அயோத்தியதாசபண்டிதர்
முத்துராமலிங்க தேவர்
பெரியார்
Additional Questions

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள்.
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர்

Answer

தவறாக கொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்
(i) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(2) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்

Answer

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-

Answer

"நாடாகு ஒன்றோ ! காடாகு ஒன்றோ " என்ற பாடல் இடம் பெற்ற நூல்

Answer

தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

"போரும் அமைதியும்" என்னும் நூலை எழுதியவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது
(2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது

Answer

"தழையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us