கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?
|
Answer
|
சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்
|
Answer
|
இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.
|
Answer
|
பொருத்துக :
லிங்கராஜா | - | கோனார்க் | சூரியக்கோயில் | - | புவனேஸ்வரம் | கலிஞ்சார் கோட்டை | - | அபுமலை | தில்வாரா கோயில் | - | தாரா | சம்ஸ்கிருத கல்லூரி | - | சந்தேலர்க் |
|
Answer
|
பொருத்துக
(கி.பி) முந்தைய இடைக்காலம் | - | 13-18 நூற்றாண்டு வரை | பிந்தைய இடைக்காலம் | - | 8-11 நூற்றாண்டு வரை | ராசபுத்திரர் காலம் | - | 8-13 நூற்றாண்டு வரை | பிரதிகாரர்கள் காலம் | - | 6-12 நூற்றாண்டு வரை |
|
Answer
|
பாலர் மரபு வீழ்ச்சியடைந்தபோது வங்காளப் பகுதியில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
|
Answer
|
இராசபுத்திரர் காலத்தில் குறிப்பிடத்தக்க மரபினராக கருதப்படுபவர்கள் யார்?
|
Answer
|
இராசபுத்திர அரசுகள் முடிவிற்கு வந்த பிறகு இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் யார்?
|
Answer
|
கோபாலர் தனது நாட்டின் எல்லையை எதுவரை விரிவுபடுத்தினார்?
|
Answer
|
இடைக்கால வரலாறு என்பது?
|
Answer
|