பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
1. இராஜ இராஜன், கல்யாணியை ஆண்ட சத்ரசாயாவிடமிருந்து வெங்கியைக் கைப்பற்றி சக்திவர்மனுக்கு அளித்தார்.
2. இராஜ இராஜன் தனது மகளை சக்திவர்மனின் சகோதரர் விமலாதித்தனுக்கு மனம் முடித்துக் கொடுத்தார்.
3. இராசராசன் வைணவ சமயத்தை பின்பற்றினார்.
4. கி.பி. 1010 ஆம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
5. கங்கவாடி, கடிகைவாடி, நொளம்படி, (மைசூர்) நெய்ச்சூர் ஆகிய பகுதிகளை வென்றார்.
1,2, 3
3 மட்டும்
1, 2, 4, 5
4 மட்டும்
Additional Questions
பின்வரும் உரையாசியர்களில் சோழர் காலத்தில் வாழ்ந்தவர் யார்? |
Answer | |||||||||||||||
பொருத்துக
|
Answer | |||||||||||||||
யாருடைய ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசானது புகழின் உச்சநிலையை அடைந்தது? |
Answer | |||||||||||||||
பெரியபுராணம் யாருடைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது |
Answer | |||||||||||||||
முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது? |
Answer | |||||||||||||||
முற்காலச் சோழர்களில் புகழ்பெற்ற அரசன் யார்? |
Answer | |||||||||||||||
பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர் யார்? |
Answer | |||||||||||||||
பின்வரும் நூல்களில் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது? |
Answer | |||||||||||||||
பிற்காலச் சோழர்களின் தலைநகரம் எது? |
Answer | |||||||||||||||
பிற்காலச் சோழர்கள் பேரரசு சோழர்கள் என அழைக்கப்படக் காரணம் என்ன? |
Answer |