சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
சுக்ரீவன்
இராமன்
பரதன்
கண்ணன்
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி) |
Answer |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க. |
Answer |
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்? |
Answer |
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்? |
Answer |
வையை நாடவன் யார்? |
Answer |
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்? |
Answer |
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது? |
Answer |
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்? |
Answer |
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை |
Answer |
ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்? |
Answer |