‘எஸ்.டி.ஜி களுக்கான சமூக வானொலி’ (sustainable Development Goals).என்பது எந்த ஆண்டின் சம்மேலனின் தீம் இது ?
ஹரியானா மாநிலத்தில் பிரதமரால் எத்தனை ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தொடங்கப்படவுள்ளன? |
Answer |
ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதை வென்ற முதல் இந்திய பெண் தீபா மாலிக் பாரா விளையாட்டு எந்த பிரிவுடன் தொடர்புடையவர் ? |
Answer |
மோடி-புடின் உச்சிமாநாட்டின் போது எந்த நாடு இந்தியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க உள்ளது? |
Answer |
எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை எந்த நாட்டிற்குச் சொந்தமானது ? |
Answer |
முதல் தெற்காசியா துணை பொருளாதார ஒத்துழைப்பு (SASE நிதி அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தும் நாடு ? |
Answer |
லடாக்கி-கிசான்-ஜவான்-விஜியன் மேளாவின் 26 வது மேளா எந்த அமைச்சரால் திறக்கப்பட்டது? |
Answer |
காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை எந்த நாட்டில் நடைபெற்றது? |
Answer |
எந்த மாநிலத்தின் அணைத்து மாவட்டங்களுக்கும் புதிய தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன? |
Answer |
நம் நாட்டின் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் யார் ? |
Answer |