கடன் கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் கடன் வழங்கும் பணியை எளிதாக்குவதற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டத்தின்
பெயர் என்ன?
சர்வதேச சமாதான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஐ.என்-ஆர்.எஸ்.என்-ஆர்.டி.என் முத்தரப்பு பயிற்சி என்பது இந்தியாவிற்கும் எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பயிற்சியாகும்? |
Answer |
இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? |
Answer |
ருத்ரபிரயாக் என்பது எந்த மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் துணை நதியாகும்? |
Answer |
ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு முறையை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது? |
Answer |
டெளடியாங் சூரிய ஆற்றல் வளாகத்தை துவங்கியுள்ள நாடு? |
Answer |
எந்த பிராந்தியத்தை ஹம்பர்டோ சூறாவளி பாதிக்கும் என்று யு.எஸ். தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது ? |
Answer |
துருவப்பகுதியின் காலநிலையை முதன்மையாக கண்காணிக்கக்கூடிய செய்யகைக்கோளை கண்டுபிடித்த நாடு? |
Answer |
நேச்சுரல்ஸ் ஹோம்ப்ரெனர் விருதுகள் 2019 பதினான்கு பெண்களுக்கு எத்தனை பிரிவுகளில் வழங்கப்பட்டது? |
Answer |
டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்பு விருதை எந்த நாட்டின் பிரதமர் பெற்றார்? |
Answer |