சமீபத்தில் கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்ட புத்தரின் பழங்கால வெண்கல சிலை எந்த நூற்றாண்டை சார்ந்தது?
“பூமிஸ்பர்ஷா முத்ராவில் அமர்ந்த புத்தர்” என ஆவணப்படுத்தப்பட்ட இந்த சிலை கி.பி 12 ஆம் நூற்றாண்டை சார்ந்தது ஆகும்.
சமீபத்தில் கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்ட புத்தரின் பழங்கால வெண்கல சிலை எந்த நூற்றாண்டை சார்ந்தது?
அடுத்த தலைமுறை தொழில்நுட்ப முறையை எந்த அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவுள்ளது? |
Answer |
உத்தர்காண்ட் விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது? |
Answer |
அமெரிக்க நிறுவனமான டிஐ, அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகத்தை தமிழ்நாட்டில் எங்கு அமைக்க உள்ளது? |
Answer |
சுகோய் 30 எம்.கே.ஐ. ஜெட் விமானத்தில் இருந்து எந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது? |
Answer |
இஸ்ரோவும் எந்த அமைப்பும் மனித விண்வெளி பயணத்துக்கான மனித மைய அமைப்பிற்கு தொழில்நுட்பங்களை வழங்க புரிந்துணர்வு |
Answer |
சமீபத்தில் சு -30 எம்.கே.ஐ யிலிருந்து எந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது ? |
Answer |
ஹைதராபாத்-கர்நாடகா பகுதி தற்போது எந்த பெயராக மறுபெயரிடப்பட்டு உள்ளது? |
Answer |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் எந்த ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு விருதுகளை வழங்கி வருகிறது? |
Answer |
யு -17 ஜூனியர் பாய்ஸ் சுப்ரோட்டோ கோப்பை - 2019 ல் பங்களாதேஷ் கிருதா சிக்ஷா புரோதிஷ்டானை எந்த மாநிலத்தின் பள்ளி தோற்கடித்தது ? |
Answer |
உலக மூங்கில் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது? |
Answer |