ஒன் நேஷன் ஒன் ஃபாஸ்டாக் குறித்த மாநாடு எங்கே நடைபெற்றது ?
ஆறாம் நிலை வீராங்கனை மஞ்சு ராணி உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் எந்த பதக்கம் வென்றார்? |
Answer |
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 51 கிலோ பிரிவில் மேரிகோம் பெற்ற பதக்கம்? |
Answer |
தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் 2 வது பொருளாதாரமாக விளங்கும் நாடு? |
Answer |
எந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8 ,848 மீட்டர் என இந்தியா கணக்கிட்டது? |
Answer |
டச்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவை வென்றதன் மூலம் BWF உலக சுற்றுப்பயண பட்டத்தை வென்றவர் யார்? |
Answer |
உலகின் எரிசக்தி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது? |
Answer |
உலக நாடுகளில் இந்தியா எரிசக்தி நுகர்வோர் அடிப்படையில் எத்தனையாவது இடம் பெற்றுள்ளது? |
Answer |
உலக தர நிர்ணய நாள் என்று அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஜப்பானை தாக்கிய புயலின் பெயரான ஹகிபிஸ் என்பதன் பொருள் என்ன? |
Answer |
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த வீராங்கனை? |
Answer |